இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்கு இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் கண்டனம்
இங்கிலாந்து பாதுகாப்பு மந்திரி ஜான் ஹீலே, மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் அதிகரிக்காமல் தடுக்கும் வகையிலான முயற்சிகளில் இங்கிலாந்து படைகள் பங்காற்றும் என்று கூறியுள்ளார்.
2 Oct 2024 5:24 AM GMTமழையால் மாறிய ஆட்டம்... இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலியா
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான 5-வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.
30 Sep 2024 9:22 AM GMTபென் டக்கெட் அதிரடி சதம்.. ஆஸ்திரேலிய அணிக்கு வலுவான இலக்கு நிர்ணயித்த இங்கிலாந்து
இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக பென் டக்கெட் 107 ரன்கள் குவித்தார்.
29 Sep 2024 1:47 PM GMT5-வது ஒருநாள் போட்டி: இங்கிலாந்துக்கு எதிராக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சு தேர்வு
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான 5-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.
29 Sep 2024 9:45 AM GMTகடைசி ஒருநாள் போட்டி: இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகள் இன்று மோதல்
தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 5-வது மற்றும் கடைசி போட்டி இன்று நடக்கிறது
29 Sep 2024 3:10 AM GMTஇங்கிலாந்துக்கு எதிரான தொடர்; ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் விலகல்
இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இருந்து ஆஸ்திரேலியாவின் கேமரூன் க்ரீன் விலகி உள்ளார்.
28 Sep 2024 6:22 AM GMTமழையால் ஓவர்கள் குறைப்பு.. இங்கிலாந்துக்கு எதிராக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சு தேர்வு
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான 4-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.
27 Sep 2024 1:13 PM GMTபாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடர்; இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் விலகல்
இங்கிலாந்து-பாகிஸ்தான் இடையிலான டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் 7ம் தேதி தொடங்குகிறது.
27 Sep 2024 11:23 AM GMT4வது ஒருநாள் போட்டி: இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதல்
4வது ஒருநாள் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது
27 Sep 2024 3:13 AM GMTஇங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த ஹாரி புரூக்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் ஹாரி புரூக் சதமடித்து அசத்தினார்.
26 Sep 2024 1:00 AM GMTஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்; பாகிஸ்தான் அணி அறிவிப்பு
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டிக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
25 Sep 2024 2:24 AM GMTஹாரி புரூக் அதிரடி சதம்... ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி
இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் ஹாரி புரூக் 110 ரன்கள் எடுத்தார்.
25 Sep 2024 1:28 AM GMT