விழிப்புணர்வு பேரணி

உலக பார்வை தினத்தையொட்டி கோவை ரேஸ்கோர்சில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது;

Update:2023-10-16 02:15 IST

உலக பார்வை தினத்தையொட்டி 'பணிபுரியும் போது உங்கள் கண்களை நேசியுங்கள்' என்ற தலைப்பில் கோவை ரேஸ்கோர்சில் நேற்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மாணவிகள் கைகளில் பதாகைகளை ஏந்தியபடி சென்றதை படத்தில் காணலாம்.


Tags:    

மேலும் செய்திகள்