
தூத்துக்குடியில் ரத்த தான விழிப்புணர்வு பேரணி: அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நடந்த விழாவில் அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தார்.
14 Jun 2025 1:11 PM IST
இங்கிலாந்து: கால்பந்து வெற்றி பேரணியில் புகுந்த கார்; 50 பேர் காயம்
இங்கிலாந்து கால்பந்து வெற்றி பேரணியில் புகுந்த காருக்கு அடியில் ஒரு குழந்தை உள்பட 4 பேர் சிக்கி கொண்டனர்.
27 May 2025 8:17 PM IST
விசிக பேரணி ஜூன் 14-ம் தேதிக்கு மாற்றம்
விசிக பேரணி வருகிற 31-ந்தேதி நடைபெறுவதாக இருந்ததாக அறிவிக்கப்பட்டது.
17 May 2025 7:07 PM IST
இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரம்மாண்ட பேரணி
சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் இருந்து தொடங்கி போர் நினைவுச் சின்னம் வரை பேரணி நடைபெறுகிறது.
10 May 2025 5:32 PM IST
இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக சென்னையில் இன்று பேரணி: முதல்-அமைச்சர் பங்கேற்கிறார்
தமிழ்நாட்டு மக்கள், மாணவர்கள் பேரணியில் திரளாக பங்கேற்க வேண்டுமென முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
10 May 2025 6:23 AM IST
22-ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் ஜாக்டோ-ஜியோ பேரணி
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ பேரணி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
9 April 2025 2:28 AM IST
பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிராக ஜனநாயக மாதர் சங்கத்தினர் பேரணி
பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிராக ஜனநாயக மாதர் சங்கத்தினர் பேரணி நடத்தினர்.
28 Feb 2025 12:59 PM IST
டங்ஸ்டன் சுரங்கம் எதிர்ப்பு பேரணி - 5 ஆயிரம் பேர் மீது வழக்கு
டங்ஸ்டன் சுரங்கம் எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்ட 5 ஆயிரம் பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
8 Jan 2025 9:03 AM IST
பா.ஜ.க. மகளிர் அணி பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுப்பு
மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பான பா.ஜ.க. மகளிர் அணி பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
2 Jan 2025 12:01 PM IST
நாளை தொடங்குகிறது 'ஜெய் பாபு, ஜெய் பீம்' பேரணி - காங்கிரஸ் அறிவிப்பு
மன்மோகன் சிங் மறைவால் ஒத்திவைக்கப்பட்ட ‘ஜெய் பாபு, ஜெய் பீம்’ பிரசார பேரணி நாளை தொடங்கப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.
2 Jan 2025 8:13 AM IST
கொல்கத்தா: பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு ஆயிரக்கணக்கானோர் பேரணி
42 கி.மீ தூரத்தை இலக்காக கொண்ட இந்த பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.
21 Sept 2024 7:39 AM IST
பெண் டாக்டர் பலாத்கார விவகாரம்; எதிர்ப்பு பேரணி நடத்திய அரசு பள்ளிகளுக்கு பறந்த நோட்டீஸ்
மேற்கு வங்காளத்தில் பெண் டாக்டர் பலாத்கார விவகாரத்தில் எதிர்ப்பு பேரணி நடத்திய அரசு பள்ளிகள் விளக்கம் அளிக்க தவறினால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
25 Aug 2024 7:59 PM IST