திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update:2022-11-06 00:31 IST

மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிராக திராவிடர் கழகத்தினர் சார்பில் புதுக்கோட்டையில் அண்ணாசிலை அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் யோகராசு தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்