சிறப்பு அலங்காரத்தில் விநாயகர்

சங்கடஹட சதுர்த்தியையொட்டி விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.;

Update:2022-09-13 22:13 IST

சங்கடஹர சதுர்த்தியையொட்டி போடி கிருஷ்ணா நகரில் உள்ள கன்னிமூல கணபதி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்