ெஹல்மெட் விழிப்புணர்வு பேரணி

நாங்குநேரியில் ெஹல்மெட் விழிப்புணர்வு பேரணி நடந்தது.;

Update:2022-12-24 03:38 IST

நாங்குநேரி:

நாங்குநேரி சுங்கச்சாவடி அருகே நாங்குநேரி போலீசாரின் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை இன்ஸ்பெக்டர் செல்வி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்