ம.தி.மு.க. மாநாட்டிற்கு கால்கோள் விழா

ம.தி.மு.க. மாநாட்டிற்கு கால்கோள் விழா நடைபெற்றது.

Update: 2023-09-08 20:45 GMT

மதுரை வலையங்குளத்தில் வருகிற 15-ந்தேதி அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு ம.தி.மு.க. சார்பில் நடைபெறும் மாநாட்டுக்காக கால் கோள் விழா நேற்று பூமிநாதன் எம்.எல்.ஏ., தலைமையில் நடந்த போது எடுத்த படம். இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர்கள் முனியசாமி, மாரநாடு மற்றும் பலர் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்