4 ஆண்டுகளை நிறைவு செய்த “மாநாடு”... வெங்கட் பிரபுவின்  நெகிழ்ச்சி பதிவு

4 ஆண்டுகளை நிறைவு செய்த “மாநாடு”... வெங்கட் பிரபுவின் நெகிழ்ச்சி பதிவு

‘மாநாடு’ படம் வெளியாகி 4 வருடங்களான நிலையில் இயக்குநர் வெங்கட் பிரபு படம் குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.
25 Nov 2025 6:09 PM IST
பீகார் காற்று தமிழ்நாட்டில் வீசுகிறதோ... - வேளாண் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

"பீகார் காற்று தமிழ்நாட்டில் வீசுகிறதோ..." - வேளாண் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

பாரதம் வேளாண் துறையில் புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கி இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
19 Nov 2025 4:26 PM IST
இயற்கை வேளாண் மாநாடு: விவசாயிகளுக்கு ரூ.18 ஆயிரம் கோடி நிதியை விடுவித்தார் பிரதமர் மோடி

இயற்கை வேளாண் மாநாடு: விவசாயிகளுக்கு ரூ.18 ஆயிரம் கோடி நிதியை விடுவித்தார் பிரதமர் மோடி

கோவையில் நடைபெறும் இயற்கை வேளாண் மாநாட்டில் விவசாயிகளுக்கு ரூ.18 ஆயிரம் கோடி நிதியை பிரதமர் மோடி வழங்கினார்.
19 Nov 2025 3:18 PM IST
நெல்லையில் 21-ந்தேதி கடலம்மா மாநாடு - சீமான் அறிவிப்பு

நெல்லையில் 21-ந்தேதி 'கடலம்மா மாநாடு' - சீமான் அறிவிப்பு

மரங்கள் மாநாடு, கால்நடை மாநாடு நடத்தியுள்ள நிலையில், சீமான் தற்போது கடல் மாநாடு நடத்த உள்ளார்.
13 Nov 2025 3:56 PM IST
வக்பு திருத்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி டெல்லியில் மாநாடு - ஜவாஹிருல்லா அறிவிப்பு

வக்பு திருத்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி டெல்லியில் மாநாடு - ஜவாஹிருல்லா அறிவிப்பு

வக்பு திருத்த சட்டத்தை முழுவதுமாக ரத்து செய்யக்கோரி நவம்பர் 16-ந்தேதி மாநாடு நடத்த உள்ளதாக ஜவாஹிருல்லா அறிவித்துள்ளார்.
19 Sept 2025 7:54 AM IST
திமுக முப்பெரும் விழா:  கரூரின் கோடங்கிபட்டியில் கடும் போக்குவரத்து நெரிசல்

திமுக முப்பெரும் விழா: கரூரின் கோடங்கிபட்டியில் கடும் போக்குவரத்து நெரிசல்

திமுக முப்பெரும் விழா நடைபெறுவதையொட்டி, கரூரின் கோடங்கிபட்டியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
17 Sept 2025 8:37 PM IST
மாடு, மரங்களை தொடர்ந்து மலைகளுடன் பேச தயாராகும் சீமான்!

மாடு, மரங்களை தொடர்ந்து மலைகளுடன் பேச தயாராகும் சீமான்!

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டம் ஒன்றில் இந்த மாநாடு நடைபெறும் என்று தெரிகிறது.
5 Sept 2025 6:49 PM IST
நெல்லையில் 7-ந் தேதி காங்கிரஸ் மாநில மாநாடு: செல்வப்பெருந்தகை அறிவிப்பு

நெல்லையில் 7-ந் தேதி காங்கிரஸ் மாநில மாநாடு: செல்வப்பெருந்தகை அறிவிப்பு

தேர்தல் கமிஷனை கண்டித்து மாநாடு நடைபெற உள்ளதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
27 Aug 2025 4:05 AM IST
‘தனி ஆள் இல்ல கடல் நான்... - மாநாட்டில் எடுத்த செல்பி வீடியோவை வெளியிட்ட விஜய்

‘தனி ஆள் இல்ல கடல் நான்...' - மாநாட்டில் எடுத்த செல்பி வீடியோவை வெளியிட்ட விஜய்

மதுரை மாநாட்டில் ரசிகர்களுடன் எடுத்த செல்பி வீடியோவை விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
22 Aug 2025 3:38 PM IST
மத்திய மந்திரி அமித்ஷா நாளை நெல்லை வருகை.. ஹெலிகாப்டர் தரையிறக்கும் இடம் திடீர் மாற்றம்

மத்திய மந்திரி அமித்ஷா நாளை நெல்லை வருகை.. ஹெலிகாப்டர் தரையிறக்கும் இடம் திடீர் மாற்றம்

அமித்ஷா வருகையை ஒட்டி, நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள கல்லூரியில் ஹெலிபேடு அமைக்கப்பட்டிருந்தது.
21 Aug 2025 7:40 AM IST
த.வெ.க. மாநாடு: தேசிய நெடுஞ்சாலை அருகே வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அகற்றம்

த.வெ.க. மாநாடு: தேசிய நெடுஞ்சாலை அருகே வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அகற்றம்

த.வெ.க. மாநாட்டு திடல் அருகே தேசிய நெடுஞ்சாலை அருகே வைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது.
20 Aug 2025 4:48 PM IST
இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில மாநாடு: இன்று பங்கேற்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில மாநாடு: இன்று பங்கேற்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

‘வெல்க ஜனநாயகம்’ என்ற தலைப்பில் 2-வது நாளாக இன்று (சனிக்கிழமை) நடக்கும் மாநாடு நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
16 Aug 2025 7:16 AM IST