சென்னையில் மழை - மாநகர ஆணையர் ராதாகிருஷ்ணன் கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு

மாநகர ஆணையர் ராதாகிருஷ்ணன் கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு மேற்கொண்டார்.;

Update:2023-09-03 20:41 IST

சென்னை,

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று பிற்பகல் முதல் மழை பெய்து வருகிறது. விட்டு விட்டு பெய்யும் கனமழை காரணமாக நகரில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

இந்த நிலையில், சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை எதிரொலியாக, மாநகர ஆணையர் ராதாகிருஷ்ணன் கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு மேற்கொண்டார். சென்னையில் மழை நீடிக்கும் என வானிலை மையம் கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags:    

மேலும் செய்திகள்