
பிரதமர் மோடி சாத்தியமற்றதை சாத்தியமாக்குகிறார்: துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன்
3 முக்கிய உலக தலைவர்களுடன் நட்புறவு கொண்டுள்ளதாக பிரதமர் மோடிக்கு ராதாகிருஷ்ணன் புகழாரம் சூட்டியுள்ளார்.
22 Sept 2025 1:55 PM IST
சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்றது தமிழகத்திற்கு பெருமை: எடப்பாடி பழனிசாமி
இந்தியத் திருநாட்டின் துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு இதயங்கனிந்த நல்வாழ்த்துகள் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
12 Sept 2025 3:51 PM IST
எண்ணூர் அனல்மின் நிலைய கட்டுமான பணி - மின்சார வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு
வட சென்னை அனல்மின் நிலைய பராமரிப்பு பணிகளை முடித்து மின் உற்பத்தியை துவக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தினார்.
12 Sept 2025 1:28 PM IST
கவர்னருக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு தர வேண்டும்; சி.பி.ராதாகிருஷ்ணன்
மத்தியில் இருப்பது ஒன்றியம் என்றால் மாநிலத்தில் இருப்பது பஞ்சாயத்து அரசா? என்று கேள்வி எழுப்பினார்
1 Jun 2025 11:30 AM IST
மின்சார வாரியத்தலைவர் ராதாகிருஷ்ணன் மகனுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
யுபிஎஸ்சி தேர்வு முடிவில் மின்சார வாரியத்தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மகன் அரவிந்த் வெற்றி பெற்றார்.
27 April 2025 3:04 PM IST
சென்னை மேடவாக்கத்தில் புதைவட மின்பாதை அமைக்கும் பணி: ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு
சென்னை மேடவாக்கத்தில் புதைவட மின்பாதை அமைக்கும் பணிகளை டாக்டர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார்.
13 Feb 2025 7:55 PM IST
'அம்மா மருந்தகங்கள் ஒருபோதும் மூடப்படாது' - கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
அம்மா மருந்தகங்கள் ஒருபோதும் மூடப்படாது என கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
8 Feb 2025 10:00 PM IST
ஐ.ஏ.எஸ். அதிகாரி ராதாகிருஷ்ணன் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு தொடங்கிய மர்ம கும்பல்
ஐ.ஏ.எஸ். அதிகாரி ராதாகிருஷ்ணன் பெயரில் மர்ம கும்பல் ஒன்று போலி பேஸ்புக் கணக்கு தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 Nov 2024 8:25 AM IST
'மழைநீர் வடிகால் பணிகள் குறித்த விவரம் மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடப்படும்' - ராதாகிருஷ்ணன்
மழைநீர் வடிகால் பணிகள் குறித்த விவரம் மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
15 Jun 2024 8:53 PM IST
வாக்கு எண்ணும் பணிக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் - ராதாகிருஷ்ணன் தகவல்
சென்னையில் 3 வாக்கு எண்ணும் மையங்களில் அனைத்து ஏற்பாடுகளும் முழுமையாக செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
4 Jun 2024 3:56 AM IST
மும்பை விபத்து எதிரொலி... சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றம்
சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
17 May 2024 1:05 PM IST
நாய்கள் கடித்து படுகாயம்: சிறுமியின் மருத்துவ செலவை மாநகராட்சி ஏற்றுக்கொள்ளும் - ராதாகிருஷ்ணன்
நாய்கள் கடித்ததில் பலத்த காயமடைந்த சிறுமிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
6 May 2024 2:58 PM IST




