அரூர் வாணீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை

சனி பிரதோஷத்தையொட்டி அரூர் வாணீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.;

Update:2022-11-06 00:15 IST

அரூர்:

அரூர் கடைவீதியில் உள்ள வாணீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து நந்திக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், பழங்கள், பூக்கள் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. பின்னர் சாமி சிறப்பு அங்காரத்தில் கோவில் வளாகத்திலேயே எடுத்து வரப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்