சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் : இறுதிபோட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து...!

தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய பி.வி.சிந்து இறுதிபோட்டிக்கு முன்னேறினார்.

Update: 2022-07-16 06:50 GMT

Image Courtesy : PTI 

சிங்கப்பூர் ,

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த அரையிறுதி சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து , ஜப்பானின் சயனா கவாகாமி ஆகியோர் மோதினர்.

இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய பி.வி.சிந்து  21-15, 21-7 என்ற செட் கணக்கில் சயனா கவாகமியை வீழ்த்தி பி.வி.சிந்து இறுதிபோட்டிக்கு முன்னேறினார்.

Tags:    

மேலும் செய்திகள்