இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 20-06-2025

Update:2025-06-20 09:54 IST
Live Updates - Page 3
2025-06-20 05:02 GMT

  • சென்னையில் புறப்பட்ட விமானம் - நடுவானில் கோளாறு
  • சென்னையிலிருந்து மதுரை புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் நடுவானில் தொழில்நுட்ப கோளாறால் மீண்டும் சென்னைக்கு திருப்பி விடப்பட்டது.
  • இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் காலை 8 மணிக்கு 72 பயணிகளுடன் புறப்பட்ட நிலையில், சென்னையில் காலை 9.30 மீண்டும் தரையிறக்கம்

2025-06-20 04:33 GMT

பீகாரின் சிவான் நகரில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி, வந்தே பாரத் ரெயில் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். பீகாரின் பாடலிபுத்ரா முதல் உத்தரபிரதேசத்தின் கோரக்பூர் வரையில் இந்த வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது. மேலும் ரூ.  5 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்