தூத்துக்குடியில் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி சுயநிதி பாடப்பிரிவில் கடந்த 2024-ம் ஆண்டு வகுப்பு நேரம் காலை 8.30 மணி முதல் மதியம் 1 மணி வரை இருந்தது.;

Update:2025-08-06 13:23 IST

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி சுயநிதி பாடப்பிரிவில் கடந்த 2024-ம் ஆண்டு வகுப்பு நேரம் காலை 8.30 மணி முதல் மதியம் 1 மணி வரை இருந்தது. தற்போது மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை வகுப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மீண்டும் பழைய நேரப்படி வகுப்புகள் நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்கம் (SFI) மாவட்ட தலைவர் மாடசாமி தலைமையில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்