38 வருவாய் கிராமங்களின் பாசனப்பரப்பை காவிரி டெல்டா பகுதியாக அறிவித்து அரசாணை வெளியீடு

கடலூர் மாவட்டம் திருமுட்டம் வட்டத்தில் உள்ள 38 வருவாய் கிராமங்கள், காவிரி டெல்டா பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-11-22 10:12 IST

சென்னை,

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் வட்டத்தில் உள்ள திருமுட்டம் வருவாய் வட்டத்தைச் சார்ந்த 38 வருவாய் கிராமங்களின் பாசனப்பரப்பை காவிரி டெல்டா பகுதியாக அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. யீடு

பல ஆண்டுகளாக விவசாயிகள் கோரிக்கை விடுத்த நிலையில், கடந்த ஜூலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்