
1-ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டல் - தனியார் பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது
தனியார் பள்ளியில் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
12 Dec 2025 2:00 PM IST
தேர்வில் நல்ல மதிப்பெண் பெற வற்புறுத்திய பெற்றோர்: 10-ம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு
அரையாண்டு தேர்வை முன்னிட்டு மாணவன் நேற்று விடுமுறை எடுத்து வீட்டில் இருந்து படித்து வந்தார்.
10 Dec 2025 8:41 AM IST
பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை - போலீசார் விசாரணை
கடலூர் அருகே பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
8 Dec 2025 8:52 AM IST
தவறுதலாக சுட்ட ‘ஏர் கன்’ துப்பாக்கி - இளைஞர் படுகாயம்
காயமடைந்த தவுபிக்கை உடனடியாக மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
5 Dec 2025 8:11 PM IST
வாய்க்காலில் விழுந்து குழந்தை பலி: திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
வெள்ள நீர் ஒழுங்குபடுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டிருந்தால் விபத்து ஏற்பட்டிருக்காது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
2 Dec 2025 12:51 PM IST
ஆற்றுப்பால தடுப்பு சுவரில் மோதி அந்தரத்தில் நின்ற பஸ்.! உயிர்தப்பிய ஐயப்ப பக்தர்கள்
பஸ் ஆற்றுக்குள் கவிழாமல் அப்படியே நின்றுவிட்டதால், லேசான காயங்களுடன் ஐயப்ப பக்தர்கள் உயர் தப்பினர்.
29 Nov 2025 1:59 AM IST
ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சோழர் கால வெள்ளி நாணயம் கண்டெடுப்பு
பண்ருட்டி அருகே தென்பெண்ணை ஆற்றில் சோழர் கால வெள்ளி நாணயம் கண்டெடுக்கப்பட்டது.
28 Nov 2025 9:33 PM IST
திருப்பதி-மன்னார்குடி எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய ரெயில்வே அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ளது.
25 Nov 2025 5:42 AM IST
கடலூர்: மின்கம்பிகள் அறுந்து விழுந்து சென்னை தம்பதி உள்பட 3 பேர் பலி
சென்னை அடையாறில் குடும்பத்துடன் வசித்து வந்த தம்பதியினர் வாக்காளர் விண்ணப்பம் பூர்த்தி செய்வதற்காக கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பகுதிக்கு சென்றனர்.
24 Nov 2025 1:16 AM IST
கடலூர்: கனமழையால் மின்கம்பி அறுந்து விழுந்து விபத்து - 3 பேர் உயிரிழந்த சோகம்
கனமழையால் மரம் சாய்ந்து அந்த வழியாக சென்ற மின்கம்பி மீது விழுந்தது.
23 Nov 2025 4:52 PM IST
கடலூரில் கஞ்சா வியாபாரி துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு
கடலூரில் கஞ்சா வியாபாரி துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்கப்பட்டார்.
23 Nov 2025 8:43 AM IST
நெல்லையில் பெட்ரோல் குண்டு வீசியவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கடலூர் மத்திய சிறையில் அடைப்பு
தச்சநல்லூரைச் சேர்ந்த ஒருவர் திருநெல்வேலியில் பொது ஒழுங்கு, பொது சொத்து பராமரிப்பிற்கு குந்தகக் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தார்.
22 Nov 2025 10:33 PM IST




