
38 வருவாய் கிராமங்களின் பாசனப்பரப்பை காவிரி டெல்டா பகுதியாக அறிவித்து அரசாணை வெளியீடு
கடலூர் மாவட்டம் திருமுட்டம் வட்டத்தில் உள்ள 38 வருவாய் கிராமங்கள், காவிரி டெல்டா பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
22 Nov 2025 10:12 AM IST
மாநில கல்விக்கொள்கையை பின்பற்றி புதிய பாடத்திட்டங்களை உருவாக்க உயர்மட்டக்குழு
புதிய பாடத்திட்டங்களை உருவாக்குவது குறித்து முடிவெடுக்க உயர்மட்டக்குழுவை அமைத்து பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டிருக்கிறது.
6 Nov 2025 7:22 AM IST
கருணை அடிப்படையிலான அரசு பணிக்கு ‘ஆன்லைன்’ மூலம் மட்டும் விண்ணப்பம்; அரசாணை வெளியீடு
இந்த வலைதளம் கடந்த 31-ந் தேதியில் இருந்து செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
5 Nov 2025 8:39 AM IST
தூத்துக்குடி: தனியார் ஒப்பந்த அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி மாநகராட்சி தொழிலாளர்கள் போராட்டம்
தூத்துக்குடியில் மாநகராட்சி தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
25 Sept 2025 10:06 PM IST
அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. இனி ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் நடவடிக்கை ரத்து
அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் செய்யப்படுவதை தவிர்க்க, விதிகளை திருத்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
30 Aug 2025 10:38 AM IST
கருணை அடிப்படையிலான பணி, விதிமுறை திருத்தம் - அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசு
கருணை அடிப்படையில் பணி நியமனங்களுக்கான விண்ணப்பங்கள் இனி மாநிலம் முழுவதும் ஒற்றை முன்னுரிமைப் பட்டியலாகப் பராமரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 Aug 2025 10:56 AM IST
13 அரசு மருத்துவ கல்லூரிகளில் முதுநிலை பட்டப்பிரிவுகளில் 488 இடங்கள் அதிகரிப்பு
13 அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை பட்டப்பிரிவுகளில் 488 இடங்களை அதிகரிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
17 July 2025 9:15 AM IST
2,299 கிராம உதவியாளா் காலியிடங்களை நிரப்பும் நடைமுறை: கலெக்டர்களுக்கு தமிழக அரசு கடிதம்
காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு நடவடிக்கைகளை ஜூலை முதல் வாரத்துக்குள் முடிப்பது அவசியமாகும்.
19 Jun 2025 10:21 AM IST
தமிழ்நாட்டில் 18 போலீஸ் உயர் அதிகாரிகள் இடமாற்றம்
தமிழகம் முழுவதும் 3 போலீஸ் உயர் அதிகாரிகள் பதவி உயர்வுடன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
12 Jun 2025 7:07 AM IST
சாதி, மதம் இல்லை என சான்றிதழ்: அரசாணை பிறப்பிக்க அரசுக்கு ஐகோர்ட்டு பரிந்துரை
கல்வி, வேலை வாய்ப்பில், சாதி மதம் இன்னுமும் முக்கியத்துவம் பெற்றுள்ளதாக நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.
11 Jun 2025 5:40 PM IST
2,299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு
மூன்றாண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
10 Jun 2025 5:28 PM IST
தகுதிகாண் பருவத்தில் பணியாற்றும் அரசு பெண் ஊழியர்களுக்கும் மகப்பேறு விடுமுறை - அரசாணை வெளியீடு
தகுதிகாண் பருவ பணிக்காலம் 28.4.2025 அன்று முடிவு பெறாதவர்களுக்கு இந்த சலுகை பொருந்தும்.
30 May 2025 3:39 AM IST




