சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்
பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.;
சென்னை.
சென்னையில் 17.09.2025 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அடையாறு: வெங்கடேஷ்வர நகர், எம்ஜிஆர் நகர், பைபாஸ் சாலை, தேவி கருமாரியம்மன் நகர், சசிநகர், பத்மாவதிநகர், முருகன்நகர், விஜயா நகர், கங்கைநகர், புவனேஸ்வரிநகர், ராம்நகர், நேருநகர். தண்டீஸ்வரம்நகர், வேளச்சேரி பிரதான சாலை, 100 அடி சாலை, ராஜலட்சுமிநகர், ஜெகநாதபுரம், திரௌபதி அம்மன் கோயில், டான்சி நகர், காந்தி தெரு.விஜிபி செல்வநகர், சீதாராமன் நகர், புவனேஸ்வரி நகர், வேளச்சேரி பிரதான சாலை, தரமணி, பேபி நகர்.
செம்பியம்: எம்.எச்.ரோடு, கொல்லம்தோட்டம், செயின்ட் மேரிஸ் சாலை, சொக்கலிங்கம் தெரு, சின்ன குழந்தை 1 முதல் 4வது தெரு, எஸ்எஸ்வி கோயில் 1 முதல் 3வது தெரு, என்எஸ்கே தெரு, மதிஅழகன் தெரு, சீதாராமன் நகர் 1 முதல் 6வது தெரு, நரசிமரெட்டி நகர் 1 முதல் 4வது தெரு, மணலி நெடுஞ்சாலை, பள்ளி சாலை.
பம்மல்: கிழக்கு பிரதான சாலை, அப்பாசாமி, சங்கர் நகர் பிரதான சாலை, காந்தி பிரதான சாலை, சங்கர் நகர் 2வது குறுக்குத் தெரு, சங்கர் நகர் 17 முதல் 27வது தெரு, பிள்ளையார் கோயில் தெரு, திருநீர்மலை பிரதான சாலை.
தரமணி: காமராஜ் அவென்யூ 1வது, 2வது தெரு, 3வது குறுக்குத் தெரு, கஸ்தூரிபாய் நகர், கேனல் பேங்க் சாலை, கஸ்தூரிபாய் நகர், ஜஸ்டிஸ் ராமசாமி தெரு, வெங்கடரத்தினம் நகர் பிரதான சாலை, டீச்சர்ஸ் காலனி, 4 முதல் 8வது பிரதான சாலை, கஸ்தூரி பாய் நகர், 6 முதல் 15வது குறுக்குத் தெரு இந்திரா நகர்.