2025-06-02 06:47 GMT
ஞானசேகரனுக்கு தண்டனை - ஈபிஎஸ் கருத்து
"தொடர் போராட்டத்தால் அண்ணா பல்கலை. வழக்கின் குற்றவாளி ஞானசேகரனுக்கு தண்டனை கிடைத்துள்ளது
பாதிக்கப்பட்ட மாணவியின் குரலாக அதிமுக தொடர்ந்து ஒலிக்கும் என்ற வாக்குறுதியை இன்றுவரை நிறைவேற்றி வருகிறோம்
ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என்று அவசர அவசரமாக இந்த வழக்கை முடிக்க முனைந்தது ஏன்?"
2025-06-02 05:52 GMT