7 நாட்களாக தலைமறைவாக இருக்கும் புஸ்ஸி ஆனந்த்
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், 7 நாட்களாக தலைமறைவாகி உள்ள நிலையில், போலீசார் சல்லடை போட்டு அவரை தேடி வருகின்ற்னர்.
கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தில் 41 பேர் சிக்கி உயிரிழந்த வழக்கின் எ.ஐ.ஆரில் புஸ்ஸி ஆனந்த் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
காசா அமைதி ஒப்பந்தம்: அமெரிக்க அதிபரின் தலைமைத்துவத்தை வரவேற்கிறோம் - பிரதமர் மோடி
நீடித்த அமைதியை நோக்கிய அனைத்து முயற்சிகளையும் இந்தியா ஆதரிக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட்: 448 ரன்களில் முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்த இந்தியா
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது.
“கரூர் துயரத்தின் இறுக்கத்திலிருந்து தமிழர்கள் மெல்லமெல்ல விடுபட வேண்டும்” - வைரமுத்து
அரசியல் கூட்டங்களிலோ ஆன்மிகக் கூட்டங்களிலோ இனி இந்த நெடுந்துயரம் நிகழாது என்னும் விதிசெய்ய வேண்டும் என வைரமுத்து தெரிவித்துள்ளார்.
எளிமையாக திருமணம் செய்த நட்சத்திர பாடகி...வைரலாகும் புகைப்படங்கள்
அவர்களுக்கு திரைப்பட பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
டி20 கிரிக்கெட்: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி தொடரை வென்ற வங்காளதேசம்
இரு அணிகளுக்கும் இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை நடக்கிறது.
ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய ஒரு நாள் போட்டி அணி இன்று அறிவிப்பு?
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 20 ஓவர் போட்டிகள் அக்டோபர் 29-ந்தேதி முதல் நவம்பர் 6-ந்தேதி வரை நடக்கிறது.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: பறிமுதல் செய்யப்படும் விஜய் பிரசார வாகனம்?
வழக்குப்பதிவு செய்து, விஜய்யின் பரப்புரை வாகனத்தை பறிமுதல் செய்யலாம் என்று கோர்ட்டு நேற்று உத்தரவிட்டிருந்தது.
பா.ம.க மாவட்ட செயலாளர் கொலை முயற்சி: விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும் - ராமதாஸ்
பொது நலனுக்கு போராட கூடியவர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத நிலைமை வேதனை அளிக்கிறது என ராமதாஸ் தெரிவித்துள்ளார்
‘தமிழர்கள் யாருக்கும் இந்தியாவின் பிரதமர் ஆக வேண்டும் என்ற எண்ணமே வருவதில்லை’ - திருமாவளவன் ஆதங்கம்
தமிழர் ஒருவர் பிரதமர் ஆகிவிட்டால், ஈழத்தமிழர் பிரச்சினைக்கு நம் தீர்வு காண முடியும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.