இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 11-10-2025

Update:2025-10-11 09:52 IST
Live Updates - Page 5
2025-10-11 04:35 GMT

உச்சத்தை நோக்கி செல்லும் தங்கம் விலை.. தாறுமாறாக எகிறிய வெள்ளி விலை


இன்று தங்கம் விலை மேலும் அதிகரித்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.85 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,425-க்கும், சவரனுக்கு ரூ.680 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.91,400-க்கும் விற்பனையாகி வருகிறது.  


2025-10-11 04:33 GMT

10 ஆயிரம் கிராமசபை கூட்டங்களில் இன்று பேசுகிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


பொதுஇடங்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்க மக்களே முடிவெடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


2025-10-11 04:29 GMT

ராசிபலன் (11-10-2025): இந்த ராசிக்காரர்களுக்கு இன்று சுபவிஷயத்தில் எதிர்பார்த்த நல்ல முடிவு கிடைக்கும்


கன்னி

வீட்டை அலங்கரிப்பீர்கள். சுப காரியம் கைகூடும். நட்பு பலப்படும். சொத்து வாங்குவது. விற்பது லாபகரமாக முடியும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். தெய்வீகப் பணிகளில் ஈடுபடுவீர்கள். திடீர் பயணங்கள் வந்துப் போகும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்


Tags:    

மேலும் செய்திகள்