காலி மது பாட்டில்களை திரும்பப்பெறுவதில் என்ன சிக்கல்..? - அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி

காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறுவது தொடர்பான வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.;

Update:2026-01-24 13:20 IST

சென்னை,

பண்டிகை காலங்களில் ரூ.1,000 கோடி வசூல் சாதனை செய்யும் அரசுக்கு காலி மதுபாட்டில்களை திரும்பப்பெற என்ன பிரச்னை? என்று காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறுவது தொடர்பான வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.

இந்நிலையில் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் முழுமையாக அமல்படுத்தப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்