
காலி மது பாட்டில்களை திரும்பப்பெறுவதில் என்ன சிக்கல்..? - அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி
காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறுவது தொடர்பான வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.
24 Jan 2026 1:20 PM IST
காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம்: 31-ந்தேதிக்குள் அமல்படுத்தப்படும் - டாஸ்மாக் உத்தரவாதம்
வருகிற 31-ந்தேதிக்குள் அனைத்து மாவட்டங்களிலும் முழுமையாக அமல்படுத்தப்படும் என்று ஐகோர்ட்டில் டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவாதம் அளித்துள்ளது.
13 Dec 2025 7:37 AM IST
காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம்: தூத்துக்குடியில் பார் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்
காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி தூத்துக்குடி மாநகரில் 30க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளும்; பார்களும் திறக்கப்படவில்லை.
12 Dec 2025 6:15 PM IST
காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் தொடர்பான வழக்கு - அக்டோபர் 11-ல் உத்தரவு
காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் தொடர்பான வழக்கில் அக்டோபர் 11-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
16 Sept 2022 9:40 PM IST




