
கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்: டெண்டரில் 3 நிறுவனங்கள் விண்ணப்பம்
லேப்டாப் வழங்குவதற்கான சர்வதேச டெண்டரை தமிழக அரசு கடந்த மே மாதம் வெளியிட்டது.
16 July 2025 1:26 PM
மருத்துவக் கழிவுகளை கொட்டினால் குண்டர் சட்டம்: சட்டத்திருத்தம் அமலுக்கு வந்தது
மருத்துவக் கழிவுகளை கொட்டினால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
16 July 2025 11:34 AM
திருவண்ணாமலையில் மனிதர்களை தாக்கிய வினோத விலங்கு? - தமிழக அரசு விளக்கம்
திருவண்ணாமலையில் மனிதர்களை தாக்கிய வினோத விலங்கு என்று சமூக வலைதளங்களில் பரவிவரும் தகவல் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
15 July 2025 7:24 PM
தமிழக அரசின் செய்தி தொடர்பாளர்களாக 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்
முதல் முறையாக தமிழக அரசு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை அரசின் செய்தி தொடர்பாளர்களை நியமனம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
14 July 2025 6:46 AM
பள்ளி வகுப்பறைகளில் 'ப' வடிவில் இருக்கைகள் வசதி: உத்தரவை நிறுத்தி வைத்ததா? தமிழக அரசு
'ப' வடிவில் இருக்கைகள் அமைக்கப்பட்டால், ஒவ்வொரு மாணவரும் கரும்பலகையையும், ஆசிரியரையும் தெளிவாக பார்க்க முடியும் என்று கூறப்பட்டது.
13 July 2025 8:11 AM
பள்ளி வகுப்பறைகளில் `ப' வடிவில் இருக்கைகள்: அன்புமணி விமர்சனம்
தமிழக அரசு நகைச்சுவை செய்வதை விடுத்து கல்வி வளர்ச்சியில் அக்கறையை காட்ட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
13 July 2025 6:36 AM
நிதி நிறுவன மோசடி: தமிழக அரசின் நடவடிக்கைக்கு மதுரை ஐகோர்ட்டு பாராட்டு
நிதி நிறுவனம் நடத்தி பணத்தை சுருட்டுபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் வகையில் தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைக்கு மதுரை ஐகோர்ட்டு பாராட்டு தெரிவித்துள்ளது.
12 July 2025 4:21 PM
'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில் மகளிர் உரிமைத்தொகை பெற விண்ணப்பம் செய்வோருக்கு முன்னுரிமை
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் மகளிர் உரிமைத்தொகை பெற விண்ணப்பம் செய்வோருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
12 July 2025 1:54 PM
முதியோருக்கு இல்லம் தேடி ரேஷன் பொருட்கள்: ஆகஸ்டு 8-ந் தேதி சோதனை திட்டம் தொடக்கம்
முதியோர் வீடு தேடி சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் சோதனை திட்டம் ஆகஸ்டு 8-ந் தேதி நடைமுறைப்படுத்தப்படுகிறது.
12 July 2025 2:34 AM
பாசன வேளாண்மை திட்டத்திற்கு கூடுதலாக ரூ.305 கோடி நிதி ஒதுக்கீடு: தமிழக அரசு
பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்திற்கு கூடுதலாக ரூ.305 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
11 July 2025 5:11 AM
139 தெருநாய்களுக்குக் கருத்தடை செய்ய ரூ.20 கோடி செலவு செய்யப்பட்டதா? - தமிழக அரசு விளக்கம்
கடந்த 2021-ம் ஆண்டு முதல் 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை 67,806 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டு உள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
10 July 2025 3:45 PM
டாஸ்மாக் கடையில் அர்ச்சகரை வைத்து பூஜையா?தமிழக அரசு விளக்கம்
கடந்த 2021-ம் ஆண்டுக்கு முன்பிருந்தே பகிரப்பட்டு வரும் இந்த பழைய வீடியோவை திரித்து வதந்தி பரப்பிவருகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 July 2025 4:15 PM