சீனாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவு

Update:2025-05-16 09:52 IST

பிஜீங்,

சீனாவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 6.29 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் யுனன் மாகாணம் குன்மிங் நகரை மையமாக கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவானது.

இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன. அதேவேளை, இந்த நிலநடுக்கத்தால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்