2025-08-15 19:03 GMT
ரஷியா இனி இருக்காது என்றும் உக்ரைனுக்கு உறுதுணையாக இருப்போம் என்றும் அலாஸ்காவின் ஆங்கரேஜ் பகுதியில் காணப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
2025-08-15 19:01 GMT
ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்திப்பதற்காக தனி விமானத்தில் அலாஸ்காவின் ஆங்கரேஜ் பகுதிக்கு டிரம்ப் சென்று சேர்ந்துள்ளார்.