
புதின் வீடு மீது உக்ரைனின் ஆளில்லா விமானம் தாக்குதல்... வீடியோ வெளியிட்டு உறுதிப்படுத்திய ரஷியா
ரஷியாவின் குற்றச்சாட்டை உக்ரைனின் வெளியுறவு அமைச்சகம் மறுத்து உள்ளது.
1 Jan 2026 9:56 AM IST
ரஷிய அதிபர் புதின் வீடு மீதான டிரோன் தாக்குதல் கவலையளிக்கிறது; பிரதமர் மோடி
உக்ரைன் , ரஷியா இடையே இன்று 1 ஆயிரத்து 405வது நாளாக போர் நீடித்து வருகிறது.
30 Dec 2025 8:13 PM IST
இந்தியா உள்பட உலக நாடுகளின் தலைவர்களுக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த ரஷிய அதிபர் புதின்
உலகம் முழுவதும் நாளை மறுதினம் ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது.
30 Dec 2025 7:32 PM IST
டிரோன் மூலம் வீட்டை தாக்க முயற்சி... புதினுடன் டிரம்ப் தொலைபேசியில் பேச்சு
ரஷியா-உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை.
30 Dec 2025 8:31 AM IST
ரஷிய அதிபர் புதின் வீடு மீது உக்ரைன் தாக்குதல் முயற்சி?
91 டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட இருந்த முயற்சியை ரஷிய வான் பாதுகாப்பு படை அழித்ததாக கூறப்படுகிறது.
30 Dec 2025 12:01 AM IST
உக்ரைன் - ரஷியா போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது - டிரம்ப்
ரஷிய அதிபர் புதினுடன் நிறைய விஷயங்களைப் பற்றி விவாதித்ததாக டிரம்ப் தெரிவித்தார்.
29 Dec 2025 6:02 AM IST
ஜெலென்ஸ்கி உடனான சந்திப்புக்கு முன் புதினுடன் பேசிய டிரம்ப்
டிரம்ப்- ஜெலென்ஸ்கி பேச்சுவார்த்தை மூலம் உக்ரைன் ரஷியா போர் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
29 Dec 2025 12:40 AM IST
புதின் அழிந்து போகட்டும்: சாபம் இட்ட உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
உக்ரைனில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் அந்நாட்டு அதிபர் ஸெலென்ஸ்கி விடியோ வெளியிட்டுள்ளார்.
25 Dec 2025 10:29 PM IST
முதன்முறையாக காஸ்பியன் கடலில் ரஷிய எண்ணெய் களம் மீது தாக்குதல் நடத்திய உக்ரைன்
கருங்கடலில் ரஷியாவின் 3 எண்ணெய் கப்பல்கள் மீது கடந்த 2 வாரங்களில் உக்ரைனின் டிரோன்கள் தாக்குதல் நடத்தியுள்ளன.
11 Dec 2025 7:54 PM IST
புதினை தொடர்ந்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விரைவில் இந்தியா வருகை
ஜனவரி மாதம் ஜெலன்ஸ்கி டெல்லிக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 Dec 2025 3:14 PM IST
புதின் இந்தியா வருகை எதிரொலி: ‘அந்தர் பல்டி’ அடித்த அமெரிக்கா
இந்தியாதான் எங்கள் முக்கியமான கூட்டாளி நாடு என அமெரிக்கா அறிவித்துள்ளது. இது தற்போதைய உலக அரசியலில் பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளது.
7 Dec 2025 6:53 AM IST
ரஷிய அதிபர் புதின் விருந்தில் பங்கேற்பு; சசிதரூருக்கு காங்கிரஸ் கண்டனம்
புதினுக்கு ஜனாதிபதி மாளிகையில் வழங்கிய விருந்தில் கலந்து கொள்ள, காங்கிரஸ் எம்.பி. சசிதரூருக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
6 Dec 2025 4:37 PM IST




