
டொனெட்ஸ்க் பிராந்தியத்தை ரஷியாவுக்கு விட்டு தரமாட்டேன் - உக்ரைன் அதிபர் திட்டவட்டம்
உக்ரைன் தனது கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களிலிருந்து விலகாது என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.
13 Aug 2025 12:26 PM
வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் அடுத்த வாரம் ரஷியா பயணம்
இந்திய பொருட்கள் மீது 50 சதவீத இறக்குமதி வரி விதிப்பதாக டிரம்ப் அறிவித்தார்.
13 Aug 2025 11:22 AM
உக்ரைன் அதிபர் இன்று ஜெர்மனி பயணம் - காரணம் என்ன?
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ரஷிய அதிபர் புதின் இடையே பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
13 Aug 2025 9:51 AM
இந்தியாவுக்கு விதித்த கூடுதல் வரி ரஷியாவுக்கு பெரிய அடி: டொனால்டு டிரம்ப்
ரஷியாவின் பொருளாதாரம் சிறப்பாக செயல்படவில்லை என்று டிரம்ப் கூறியுள்ளார்.
13 Aug 2025 1:29 AM
ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால் இந்தியாவுக்கு எவ்வளவு இழப்பு ஏற்படும்?
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யக்கூடாது என்று டிரம்ப் அழுத்தம் கொடுத்து வருகிறார்.
9 Aug 2025 12:27 PM
ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக பேச்சு
இந்த உரையாடலின் போது பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் பேசியிருக்கலாம் எனத்தெரிகிறது.
8 Aug 2025 1:32 PM
உக்ரைனுக்கு எதிரான போர் முடிவுக்கு வருமா..? - டிரம்ப், புதின் அடுத்த வாரம் அமீரகத்தில் சந்திப்பு
உக்ரைன் போர் நெருக்கடிக்கு மத்தியில் டிரம்ப், புதின் இருவரும் அடுத்த வாரம் சந்தித்து பேச உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 Aug 2025 1:21 AM
இந்தியா வருகிறார் ரஷிய அதிபர் புதின்
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இந்தியாவிற்கு 25 சதவீதம் கூடுதல் வரி விதித்துள்ள சூழலில் ரஷிய அதிபர் புதின் இந்தியா வருகிறார்.
7 Aug 2025 9:59 AM
நாளை முடிவடையும் காலக்கெடு.. புதின் இறங்கி வருவாரா..?
போரை நிறுத்துவது குறித்து டிரம்பின் தூதர் புதினிடம் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
7 Aug 2025 4:01 AM
ரஷியாவில் புதினுடன் ஐக்கிய அரபு அமீரக அதிபர் இன்று சந்திப்பு
பிரிக்ஸ் கூட்டமைப்பின் 16-வது உச்சிமாநாட்டில் அமீரக அதிபர் முதல் முறையாக பங்கேற்றார்.
7 Aug 2025 12:09 AM
ரஷியாவின் கம்சாட்கா தீபகற்பத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
6 Aug 2025 4:37 PM
டிரம்ப்பின் மிரட்டலுக்கு இடையே அஜித் தோவல் ரஷியா சென்றார்
அஜித் தோவலை தொடர்ந்து இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரும் இம்மாத இறுதியில் ரஷியா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
6 Aug 2025 10:42 AM