பிக்பாஷ் லீக் இறுதிப்போட்டி : சிட்னி அணிக்கு எதிராக பெர்த் பந்துவீச்சு தேர்வு
டாஸ் வென்ற பெர்த் அணியின் கேப்டன் ஆஷ்டன் டர்னர் பந்துவீச்சை தேர்வு செய்தார்;
மெல்போர்ன்,
பிக்பாஷ் லீக் தொடரின் இறுதிப்போட்டி பெர்த்தில் நடைபெற்று வருகிறது. இதில் சிட்னி சிக்சர்ஸ் - பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.
அதில் டாஸ் வென்ற பெர்த் அணியின் கேப்டன் ஆஷ்டன் டர்னர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி சிட்னி அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
சிட்னி சிக்ஸர்ஸ்:
ஸ்டீவன் ஸ்மித், டேனியல் ஹியூஸ், ஜோஷ் பிலிப், மொய்சஸ் ஹென்ரிக்ஸ் , லாச்லன் ஷா, ஜாக் எட்வர்ட்ஸ், ஜோயல் டேவிஸ், பென் மனென்டி, பென் டுவார்ஷுயிஸ், சீன் அபோட், மிட்செல் ஸ்டார்க்
பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் :
மிட்செல் மார்ஷ், ஃபின் ஆலன், ஆரோன் ஹார்டி, ஜோஷ் இங்கிலிஸ், கூப்பர் கோனொலி, ஆஷ்டன் டர்னர், லாரி எவன்ஸ், ஜெய் ரிச்சர்ட்சன், பிராடி கோச், டேவிட் பெய்ன், மஹ்லி பியர்ட்மேன்