பிக்பாஷ் லீக்: அஸ்வின் விலகல்.. காரணம் என்ன..?

பிக்பாஷ் லீக்: அஸ்வின் விலகல்.. காரணம் என்ன..?

15-வது பிக்பாஷ் லீக் தொடர் வருகிற டிசம்பர் 14-ந்தேதி தொடங்குகிறது.
4 Nov 2025 3:12 PM IST
சிட்னி தண்டர் அணியில் இணைந்த  அஷ்வின்

சிட்னி தண்டர் அணியில் இணைந்த அஷ்வின்

பிக்பாஷ் லீக் தொடரில் அஸ்வின், சிட்னி தண்டர் அணிக்கு விளையாட ஒப்பந்தமாகி உள்ளார்
25 Sept 2025 3:40 PM IST
பிக்பாஷ் தொடரில் பங்கேற்க அஸ்வினுக்கு அழைப்பு விடுத்த ஆஸி.கிரிக்கெட் சிஇஓ

பிக்பாஷ் தொடரில் பங்கேற்க அஸ்வினுக்கு அழைப்பு விடுத்த ஆஸி.கிரிக்கெட் சிஇஓ

அஸ்வின் சமீபத்தில் ஐ.பி.எல். தொடரில் இருந்து ஓய்வு பெற்றார்.
4 Sept 2025 9:16 AM IST
பிக்பாஷ் இறுதிப்போட்டி: சிட்னி தண்டரை வீழ்த்தி ஹோபார்ட் ஹரிகேன்ஸ் சாம்பியன்

பிக்பாஷ் இறுதிப்போட்டி: சிட்னி தண்டரை வீழ்த்தி ஹோபார்ட் ஹரிகேன்ஸ் சாம்பியன்

ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
27 Jan 2025 8:27 PM IST
ஸ்டீவ் சுமித் அதிரடி சதம்.. பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியை வீழ்த்திய சிட்னி சிக்சர்ஸ்

ஸ்டீவ் சுமித் அதிரடி சதம்.. பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியை வீழ்த்திய சிட்னி சிக்சர்ஸ்

இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக ஸ்டீவ் சுமித் தேர்வு செய்யப்பட்டார்.
11 Jan 2025 3:48 PM IST
பிக் பாஷ் லீக்; பென் டக்கட் அரைசதம்...ரெனிகேட்ஸ் அணியை வீழ்த்திய மெல்போர்ன் ஸ்டார்ஸ்

பிக் பாஷ் லீக்; பென் டக்கட் அரைசதம்...ரெனிகேட்ஸ் அணியை வீழ்த்திய மெல்போர்ன் ஸ்டார்ஸ்

மெல்போர்ன் ஸ்டார்ஸ் தரப்பில் அதிகபட்சமாக பென் டக்கட் 67 ரன்கள் எடுத்தார்.
4 Jan 2025 5:24 PM IST
பிக் பாஷ் லீக் 20 ஓவர் கிரிக்கெட்: 14வது சீசனுக்கான போட்டி அட்டவணை வெளியீடு

பிக் பாஷ் லீக் 20 ஓவர் கிரிக்கெட்: 14வது சீசனுக்கான போட்டி அட்டவணை வெளியீடு

பிக் பாஷ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் 14வது சீசனுக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
13 July 2024 1:32 PM IST
இங்கிலாந்து வீரர் டாம் கரணுக்கு 4 பிக்பாஷ் லீக் போட்டிகளில் விளையாட தடை..!

இங்கிலாந்து வீரர் டாம் கரணுக்கு 4 பிக்பாஷ் லீக் போட்டிகளில் விளையாட தடை..!

சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக இங்கிலாந்தை சேர்ந்த ஆல் ரவுண்டர் டாம் கரண் விளையாடி வருகிறார்.
22 Dec 2023 12:42 PM IST
பிக்பாஷ் லீக் 20 ஓவர் கிரிக்கெட்: அபாயகரமான ஆடுகளத்தால் பாதியில் நிறுத்தப்பட்ட ஆட்டம்..!

பிக்பாஷ் லீக் 20 ஓவர் கிரிக்கெட்: அபாயகரமான ஆடுகளத்தால் பாதியில் நிறுத்தப்பட்ட ஆட்டம்..!

நேற்று பெர்த் ஸ்கார்சர்ஸ்-மெல்போர்ன் ரெனிகேட்ஸ் இடையிலான ஆட்டம் கீலாங் ஸ்டேடியத்தில் நடந்தது.
11 Dec 2023 5:55 AM IST
பிக்பாஷ் லீக் தொடரிலிருந்து ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் விலகல்!

பிக்பாஷ் லீக் தொடரிலிருந்து ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் விலகல்!

ரஷித் கான் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்காக 69 போட்டிகளில் விளையாடி 98 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
23 Nov 2023 10:40 AM IST
பிக்பாஷ் லீக்: சீட்டு கட்டு போல் சரிந்த விக்கெட்டுகள்..! வெறும் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்து சிட்னி அணி மோசமான தோல்வி..!

பிக்பாஷ் லீக்: சீட்டு கட்டு போல் சரிந்த விக்கெட்டுகள்..! வெறும் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்து சிட்னி அணி மோசமான தோல்வி..!

5.5 ஓவர்கள் முடிவில் வெறும் 15 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்து ஆட்டமிழந்து மோசமான தோல்வியை கண்டது
16 Dec 2022 5:51 PM IST