சாம்பியன்ஸ் டிராபி; ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா
2025-03-04 14:30 GMT
25 ஓவர்கள் முடிவில் இந்தியா 131/ 2
2025-03-04 14:29 GMT
அரைசதம் கடந்தார் விராட் கோலி
2025-03-04 14:15 GMT
விராட்-ஸ்ரேயாஸ் நிதான ஆட்டம்... 100 ரன்களை கடந்த இந்தியா
43 ரன்னுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணியை விராட் - ஸ்ரேயாஸ் இணை நிதானமாக ஆடி சரிவில் இருந்து மீட்டு வருகின்றனர்.
2025-03-04 13:57 GMT
15 ஓவர்கள் முடிவில் இந்தியா 75/ 2
2025-03-04 13:50 GMT
நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தும் கோலி - ஸ்ரேயாஸ் இணை
2025-03-04 13:36 GMT
2வது விக்கெட்டை இழந்த இந்தியா
இந்திய கேப்டன் ரோகித் சர்மா 28 ரன்களில் அவுட் ஆனார்.
2025-03-04 13:22 GMT
முதல் விக்கெட்டை இழந்த இந்தியா.. கில் 8 ரன்களில் அவுட்
2025-03-04 13:10 GMT
ரோகித் சர்மா கேட்சை தவறவிட்ட கூப்பர்
2025-03-04 13:02 GMT
பவுண்டரியுடன் ரன் கணக்கை தொடங்கிய ரோகித் சர்மா