
இந்தியாவுக்கு எதிராக அப்படி விளையாடினால் எளிதில்... - பாகிஸ்தானுக்கு முன்னாள் வீரர் அட்வைஸ்
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளது.
14 Feb 2025 8:23 PM IST
அதற்காக தேர்வுக்குழு தலைவர் அகர்கருக்கு நன்றி - கருண் நாயர்
கருண் நாயருக்கு சாம்பியன்ஸ் டிராபியில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
14 Feb 2025 7:23 PM IST
சாம்பியன்ஸ் டிராபி: இந்தியாவின் ஆடும் அணியை தேர்வு செய்த முன்னாள் வீரர்.. யாருக்கெல்லாம் இடம்..?
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக தான் தேர்வு செய்த இந்தியாவின் ஆடும் அணியை சுரேஷ் ரெய்னா அறிவித்துள்ளார்.
14 Feb 2025 4:57 PM IST
சாம்பியன்ஸ் டிராபி: நியூசிலாந்து அணியிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் விலகல்
இவருக்கு பதிலாக ஜேக்கப் டபி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
14 Feb 2025 3:00 PM IST
சாம்பியன்ஸ் டிராபி: பரிசுத்தொகையை அறிவித்த ஐ.சி.சி.. எவ்வளவு தெரியுமா..?
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான பரிசுத்தொகையை ஐ.சி.சி. அறிவித்துள்ளது.
14 Feb 2025 2:28 PM IST
சாம்பியன்ஸ் டிராபி; இந்தியாவின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த இங்கிலாந்து முன்னாள் வீரர்
இந்தியாவின் பிளேயிங் லெவனை இங்கிலாந்து முன்னாள் வீரரான கெவின் பீட்டர்சன் தேர்வு செய்துள்ளார்.
14 Feb 2025 12:55 PM IST
சாம்பியன்ஸ் டிராபி: 8 அணிகளின் இறுதி வீரர்கள் பட்டியல் - முழு விவரம்
8 அணிகள் கலந்து கொள்ள உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் 19ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது.
14 Feb 2025 12:19 PM IST
சாம்பியன்ஸ் டிராபி; வங்காளதேச துணை கேப்டனாக நியமிக்கப்பட்ட இளம் வீரர்
8 அணிகள் கலந்து கொள்ள உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் 19ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது.
14 Feb 2025 10:41 AM IST
சாம்பியன்ஸ் டிராபி தொடர்; பயிற்சி ஆட்டங்களுக்கான போட்டி அட்டவணை வெளியீடு
சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் 19-ந் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது.
14 Feb 2025 9:54 AM IST
சாம்பியன்ஸ் டிராபி: இந்திய அணிக்கு கட்டுப்பாடுகள் விதித்த பி.சி.சி.ஐ.
சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் 19-ம் தேதி ஆரம்பமாக உள்ளது.
13 Feb 2025 9:46 PM IST
சாம்பியன்ஸ் டிராபி: இந்திய அணியின் விக்கெட் கீப்பர் யார்...? தலைமை பயிற்சியாளர் பதில்
சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பர்களாக பண்ட் மற்றும் கே.எல்.ராகுல் இடம் பெற்றுள்ளனர்.
13 Feb 2025 8:17 PM IST
சாம்பியன்ஸ் டிராபி: இந்திய அணி துபாய்க்கு செல்வது எப்போது...? வெளியான தகவல்
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் அனைத்தும் துபாயில் நடைபெற உள்ளன.
13 Feb 2025 7:18 PM IST