2025-03-05 11:19 GMT
சதம் விளாசினார் ரச்சின் ரவீந்திரா
நியூசிலாந்து இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா 93 பந்துகளில் சதம் கடந்து அசத்தினார்.
2025-03-05 11:10 GMT
30 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து 181/1
2025-03-05 11:06 GMT
வில்லியம்சன் கேட்ச்சை தவறவிட்ட கிளாசென்
2025-03-05 11:00 GMT
28 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து 169/1
2025-03-05 10:59 GMT
அரைசதம் அடித்தார் கேன் வில்லியம்சன்
2025-03-05 10:55 GMT
150 ரன்களை கடந்த நியூசிலாந்து
2025-03-05 10:50 GMT
25 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து 143/1
2025-03-05 10:42 GMT
நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரச்சின் ரவீந்திரா - வில்லியம்சன் இணை
2025-03-05 10:34 GMT
20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து 113/1
2025-03-05 10:34 GMT
சர்வதேச கிரிக்கெட்டில் 19,000 ரன்களை கடந்தார் கேன் வில்லியம்சன்