2025-03-05 10:23 GMT
அரைசதம் விளாசினார் ரச்சின் ரவீந்திரா
2025-03-05 10:12 GMT
15 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து 87/ 1
2025-03-05 10:03 GMT
13வது ஓவரை மெய்டனாக வீசிய ரபாடா
2025-03-05 10:02 GMT
ரன் அடிக்க தடுமாறும் கேன் வில்லியம்சன்
2025-03-05 09:59 GMT
அதிரடி ஆட்டக்காரர் டேவிட் மில்லர்
பீல்டிங்கில் தென் ஆப்பிரிக்க அதிரடி ஆட்டக்காரர் டேவிட் மில்லர்
2025-03-05 09:58 GMT
12 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து 67/ 1
2025-03-05 09:55 GMT
நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வில்லியம்சன்
2025-03-05 09:48 GMT
10 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து 56/ 1
2025-03-05 09:42 GMT
50 ரன்களை கடந்த நியூசிலாந்து
2025-03-05 09:39 GMT
முதல் விக்கெட்டை இழந்த நியூசிலாந்து... வில் யங் அவுட்