ஆசிய ஜூனியர் பேட்மிண்டன்: வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனைகள்
ஆசிய ஜூனியர் பேட்மிண்டன் போட்டி ஒன்றில் ம்ாகளிர் ஒற்றையரில் இரு இந்திய வீராங்கனைகள் பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும்;
கோப்புப்படம்
ஜகார்த்தா,
இந்தோனேசியாவில் நடந்து வரும் ஆசிய ஜூனியர் பேட்மிண்டன் தனிநபர் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் வென்னலா கலகோட்லா, தன்வி ஷர்மா ஆகியோர் தங்களது அரையிறுதி ஆட்டங்களில் தோற்று வெண்கலப்பதக்கம் பெற்றனர்.
ஆசிய ஜூனியர் பேட்மிண்டன் போட்டி ஒன்றில் ம்ாகளிர் ஒற்றையரில் இரு இந்திய வீராங்கனைகள் பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.