காமன்வெல்த் பளுதூக்கும் போட்டி: இந்திய வீராங்கனை மீராபாய் சானு தங்கம் வென்று அசத்தல்
மீராபாய் சானு 48 கிலோ எடைப்பிரிவில் போட்டியிட்டார்.;
image courtesy:PTI
அகமதாபாத்,
அகமதாபாத்தில் நடைபெறும் காமன்வெல் பளுதூக்கும் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு தங்கம் வென்று அசத்தியுள்ளார். 48 கிலோ எடைப்பிரிவில் போட்டியிட்ட அவர் மொத்தம் 193 கிலோ எடையை தூக்கி முதலிடம் பிடித்தார்.