பளுதூக்குதலில் மீண்டும் பதக்கம் வெல்வாரா மீராபாய் சானு..? ரசிகர்கள் எதிர்பார்ப்பு
பாரீஸ் ஒலிம்பிக் பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு இன்று களம் இறங்குகிறார்.
7 Aug 2024 5:19 AM GMTபாரீஸ் ஒலிம்பிக்: பளுதூக்குதலில் மீண்டும் பதக்கம் வெல்வாரா மீராபாய் சானு..? ரசிகர்கள் எதிர்பார்ப்பு
33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வரும் 26-ந்தேதி கோலாகலமாக தொடங்குகிறது.
12 July 2024 7:31 AM GMTஒலிம்பிக் போட்டிக்கு 3-வது முறையாக தகுதி பெறுகிறார் பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு
பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு முன்பாக குறைந்தது 2 தகுதி சுற்றிலாவது கலந்து கொள்ள வேண்டும் என்று விதிமுறையை மீராபாய் சானு நிறைவு செய்து விட்டார்.
1 April 2024 6:57 PM GMTஉலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்; இந்திய வீராங்கனையின் உலக சாதனையை முறியடித்த சீன வீராங்கனை...!!
இந்திய வீராங்கனை மீராபாய் சானுவின் உலக சாதனையை சீன வீராங்கனை ஜியாங் ஹுய்ஹுவா முறியடித்தார்.
7 Sep 2023 6:03 AM GMTமீராபாய் சானு தற்போது 95 சதவீத உடல் தகுதியுடன் உள்ளார் - இந்திய பளுதூக்குதல் சம்மேளன தலைவர்
தொடையில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு வரும் மீராபாய் தற்போது 95 சதவீத உடல் தகுதியுடன் உள்ளதாக இந்திய பளுதூக்குதல் சம்மேளன தலைவர் சக்தேவ் யாதவ் தெரிவித்துள்ளார்.
7 July 2023 12:34 AM GMT'மணிக்கட்டில் வலியுடன் தான் எடையை தூக்கினேன்' - வெள்ளிப்பதக்கம் வென்ற மீராபாய் சானு பேட்டி
உலக பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்றார்.
7 Dec 2022 8:27 PM GMTஉலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்: மீராபாய் சானு வெள்ளி வென்று அசத்தல்
கொலம்பியாவில் நடைபெற்ற உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் மீராபாய் சானு வெள்ளி பதக்கம் வென்றார்.
7 Dec 2022 8:08 AM GMT36-வது தேசிய விளையாட்டு போட்டி: மீராபாய் சானு தங்கம் வென்று அசத்தல்
குஜராத்தில் நடைபெற்று வரும் 36-வது தேசிய விளையாட்டுப் போட்டியின் பளுதூக்குதல் பிரிவில் மீராபாய் சானு தங்கம் வென்றார்
30 Sep 2022 3:26 PM GMTகாமல்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து
காமல்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
30 July 2022 7:21 PM GMTகாமல்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
காமல்வெல்த் போட்டியின் பளுதூக்குதலில் 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு தங்கப்பதக்கம் வென்றார்.
30 July 2022 6:31 PM GMTகாமன்வெல்த் போட்டிகள் : தங்கம் வென்றார் மீராபாய் சானு
காமல்வெல்த் போட்டியின் பளுதூக்குதலில் 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு தங்கப்பதக்கம் வென்றார்.
30 July 2022 5:07 PM GMT