கும்பம் - வார பலன்கள்


கும்பம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 22 Sep 2022 7:54 PM GMT (Updated: 22 Sep 2022 7:55 PM GMT)

பெரும்பாலும் நற்பலன்கள் நடைபெறும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் இடமாற்றம், பதவி உயர்வுகளைப் பெறுவீர்கள். தொழில் துறையில் உள்ளவர்கள், தங்கள் துறையில் வளர்ச்சி கண்டாலும், வருமானம் போதுமானதாக இருக்காது. குடும்பத்தில் கலகலப்பும், மன சஞ்சலமும் மாறி மாறி வந்து போகும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. இந்த வாரம் செவ்வாய்க்கிழமை, முருகப்பெருமானை தீபமேற்றி வணங்குங்கள்.


Next Story