கடகம் - இன்றைய ராசி பலன்கள்


கடகம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 2 Oct 2023 7:33 PM GMT (Updated: 2 Oct 2023 7:34 PM GMT)

வாய்ப்புகள் வாயிற்கதவை தட்டும் நாள். வருமானம் திருப்தி தரும். வாங்கல், கொடுக்கல்களை ஒழுங்கு செய்து கொள்வீர்கள். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.


Next Story