சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்


சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 16 July 2022 7:40 PM GMT (Updated: 16 July 2022 7:41 PM GMT)

வாழ்க்கைத்தரம் உயர வழிவகை செய்து கொள்ளும் நாள். பிரியமான சிலரை தேடிச்சென்று சந்திப்பீர்கள். அன்னிய தேசத்திலிருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வரலாம். வருமான பற்றாக்குறை அகலும்.


Next Story