சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்


சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 23 July 2022 8:14 PM GMT (Updated: 23 July 2022 8:15 PM GMT)

தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். தனவரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். கொடுத்த வாக்கை காப்பாற்ற கொள்கையை கொஞ்சம் தளர்த்திக்கொள்வீர்கள். நண்பர்களுக்காக செலவிடும் சூழ்நிலை உருவாகும்.


Next Story