சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்


சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 26 July 2022 7:18 PM GMT (Updated: 2022-07-27T00:49:26+05:30)

கடமையில் இருந்த தொய்வு அகலும் நாள். மாற்று இனத்தவர்கள் உதவியால் தொழில் முன்னேற்றம் காண்பீர்கள். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.


Next Story