சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்


சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 17 Oct 2022 1:13 AM IST (Updated: 17 Oct 2022 1:14 AM IST)
t-max-icont-min-icon

ஆச்சரியப்படத்தக்க சம்பவங்கள் அதிகாலையிலேயே வந்து சேரும் நாள். நிகழ்காலத் தேவைகளைப் பர்த்தி செய்து கொள்வீர்கள். தொலைதுார பயணங்கள் செல்லப் போட்ட திட்டங்கள் நிறைவேறும்.


Next Story