சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்


சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 24 Oct 2022 1:17 AM IST (Updated: 24 Oct 2022 1:17 AM IST)
t-max-icont-min-icon

கோவில் வழிபாட்டால் குதுாகலம் காணவேண்டிய நாள். வரவு இருமடங்காகும். வளர்ச்சியில் ஏற்பட்ட தளர்ச்சி அகலும். விட்டுப்போன வரன்கள் மீண்டும்வந்து சேரலாம். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும்.


Next Story