சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்


சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 23 Nov 2022 7:35 PM GMT (Updated: 23 Nov 2022 7:35 PM GMT)

தடைகள் அகலும் நாள். பிள்ளைகளால் பெருமையான செய்தி வந்து சேரும். தொழில் வளர்ச்சிக்கு அனுபவமிக்கவர்களிடம் ஆலோசனை கேட்பீர்கள். அரை குறையாக நின்ற கட்டிடப் பணி மீதியும் தொடரும்.


Next Story