சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்


சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 28 Jun 2023 7:37 PM (Updated: 28 Jun 2023 7:38 PM)
t-max-icont-min-icon

மனக்கலக்கம் ஏற்படும் நாள். வரவைவிட செலவு கூடும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. எதிர்மறை சிந்தனைகள் வந்து அலைமோதும். உத்தியோகத்தில் பணப்பொறுப்பு சொல்வதால் பிரச்சினைகள் வரலாம்.


Next Story