சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்


சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 28 April 2022 8:31 AM GMT (Updated: 2022-04-28T14:01:54+05:30)

எதையும் யோசித்து செய்ய வேண்டிய நாள். வரவைவிட செலவு கூடும். தொழிலில் நண்பர்களால் ஏமாற்றத்தை சந்திக்க நேரிடும். விலை உயர்ந்த பொருட்களை கையாளுவதில் கவனம் தேவை.


Next Story