சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்


சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 21 May 2022 1:25 AM IST (Updated: 21 May 2022 1:26 AM IST)
t-max-icont-min-icon

போட்டிகளை சமாளித்து வெற்றி காணும் நாள். தொழில் சம்பந்தமாக முக்கிய முடிவெடுப்பீர்கள். உற்றார், உறவினர்களின் பகை மாறும். உடல்நலம் சீராகி உற்சாகப்படுத்தும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.


Next Story