சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்


சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 28 May 2022 1:09 AM IST (Updated: 28 May 2022 1:10 AM IST)
t-max-icont-min-icon

இடமாற்றச் சிந்தனை மேலோங்கும் நாள். ரொக்கத்தால் வந்த சிக்கல்கள் அகலும். தொழில் வளர்ச்சிக்கு மாற்று இனத்தவர்கள் உதவி கிடைக்கும். புதிய வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும்.


Next Story