சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்


சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 31 May 2022 1:17 AM IST (Updated: 31 May 2022 1:18 AM IST)
t-max-icont-min-icon

ஆரோக்கியத்தில் அக்கரை காட்ட வேண்டிய நாள். அடுத்தவர்களுக்காக எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்காது. நிதானமாகச் செயல்படுவது நல்லது. உத்யோகத்தில் பிரச்சனை நீடிக்கும்.


Next Story